மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக ஹீமோபிலியா தினம்
17-Apr-2025
தகவல் சுரங்கம்உலக சூரை மீன் தினம்கடலில் பிடிக்கப்படும் மீன்களில் அதிகபட்சம் (20 சதவீதம்) சூரை மீன் எனும் 'டுனா' மீன்கள் தான். மணிக்கு 43 கி.மீ., வேகத்தில் நீந்தும். இது 11 ஆயிரம் கி.மீ., துாரம் இடம் பெயர்கிறது. உலகில் விற்பனை செய்யப்படும் கடல் சார் உணவுகளில் 8 சதவீதம் இதுதான் இடம் பெறுகிறது. இந்த மீனில் ஒமேகா-3, மினரல்ஸ், புரோட்டின், வைட்டமின் பி12 உள்ளன. உணவு, பொருளாதாரம், கடல் சுற்றுச்சூழல், உணவு சங்கிலி என முக்கியத்துவம் வாய்ந்த இந்த சூரை மீனை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 2ல் உலக சூரை மீன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
17-Apr-2025