மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் உலக சாக்லேட் தினம்
07-Jul-2025
தகவல் சுரங்கம்உலகின் முதல் தேசியப்பூங்காஅமெரிக்காவின் மொன்டானா, இடாகோ மாகாணங்களில் அமைந்துள்ளது 'எல்லோஸ்டோன் தேசியப்பூங்கா'. இது அந்நாட்டின் முதல் தேசியப்பூங்கா. உலகின் முதல் தேசியப்பூங்காவும் இதுதான். பரப்பளவு 2200 ஏக்கர். இப்பூங்கா ஏரி, ஆறு, பள்ளத்தாக்கு, மலைகளை உள்ளடக்கி உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 2219 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதில் பல்வேறு வகையான பாலுாட்டிகள், பறவைகள், மீன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. இது 1978ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றது.
07-Jul-2025