உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : பறவைகள், ஆர்கன் மரங்கள் தினம்

தகவல் சுரங்கம் : பறவைகள், ஆர்கன் மரங்கள் தினம்

தகவல் சுரங்கம்பறவைகள், ஆர்கன் மரங்கள் தினம்வட ஆப்ரிக்கா முழுதும் இருந்த ஆர்கன் மரங்கள் இன்று மொரோக்கோவில் மட்டும் உள்ளது. இது 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாங்கும். இதிலிருந்து ஆர்கன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது உணவு, மருந்துகள், அழகு சாதனப் பொருள் தயாரிக்கப் பயன்படுகிறது. இம்மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 10ல் உலக ஆர்கன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. * இடம் பெயரும் பறவைகளை பாதுகாப்பது, அவற்றுக்கான வசதிகளை உருவாக்கும் விதமாக மே 10ல் இடம்பெயரும் பறவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை