உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : அரசியல் சாசனம், பால் தினம்

தகவல் சுரங்கம் : அரசியல் சாசனம், பால் தினம்

தகவல் சுரங்கம்அரசியல் சாசனம், பால் தினம்* 2008 நவ.26ல் மும்பையின் முக்கிய இடங்களில் பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 166 பேர் பலியாகினர். 300 பேர் காயமடைந்தனர். இதன் 17வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. * இந்திய அரசியலமைப்பு 1949 நவ. 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை அங்கீகரிக்கும் விதமாக நவ. 26ல் அரசியல் சாசன தினம் கடைபிடிக்கப்படுகிறது. * இந்தியாவின் பால் உற்பத்தி வளர்ச்சியில் முக்கிய பங்களித்த வர்கீஸ் குரியன் பிறந்த நாளான நவ.26, தேசிய பால் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி