உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : கொடி, விமான போக்குவரத்து தினம்

தகவல் சுரங்கம் : கொடி, விமான போக்குவரத்து தினம்

தகவல் சுரங்கம்கொடி, விமான போக்குவரத்து தினம்முப்படையினர், முன்னாள் வீரர்கள் நலனுக்கு நிதி திரட்டும் வகையில் டிச., 7ல் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டுக்காக வீர மரணமடைந்த வீரர்கள் குடும்பங்கள், காயமடைந்த வீரர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.* உலகில் சமூக, பொருளாதார வளர்ச்சியில் விமானப் போக்குவரத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக டிச.,7ல் சர்வதேச விமான போக்குவரத்து தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பாதுகாப்பான விமானம். நீடித்த எதிர்காலம். அடுத்த 80 ஆண்டுக்கு இணைவோம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை