உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் :வரிகள் இல்லாத தேசிய கீதம்

தகவல் சுரங்கம் :வரிகள் இல்லாத தேசிய கீதம்

தகவல் சுரங்கம்வரி இல்லாத தேசிய கீதம்நாட்டுப்பற்றை வளர்ப்பதில் தேசிய கீதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது அந்நாடுகளின் கலாசாரம், பாரம்பரியம், வரலாறு போன்றவற்றை குறிப்பிடும் விதமாக இருக்கும்.இந்திய தேசிய கீதம் 1950ல் அங்கீகரிக்கப்பட்டது. இந்நிலையில் வரிகள் இல்லாத தேசிய கீதம் என்பது தேசிய கீத பாடலில், வரி இல்லாமல் இசை மட்டும் இருப்பதை குறிக்கிறது. உலகில் ஸ்பெயின், போஸ்னியா ஹெர்ஜ்கோவின்யா, சான் மரினோ, கொசவோ ஆகிய நான்கு நாடுகளில் மட்டும் இந்த வரி இல்லாத தேசிய கீதம் உள்ளது. இதில் ஸ்பெயினை தவிர மற்ற மூன்றும் சிறிய நாடுகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ