உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் நாளிதழ் விநியோகிப்பவர் தினம்

தகவல் சுரங்கம் நாளிதழ் விநியோகிப்பவர் தினம்

தகவல் சுரங்கம்நாளிதழ் விநியோகிப்பவர் தினம்வாசிப்பு, பொது அறிவை வளர்ப்பதில் நாளிதழ் முக்கியபங்கு வகிக்கிறது. மழை, குளிர் என பல இடர்பாடுகளை தாண்டி தினமும் நாம் கண் விழிக்கும் முன்பே, நம் இல்லங்களில் நாளிதழ்களை பத்திரமாக கொண்டு வந்து சேர்ப்பவர்களை பாராட்டும் விதமாக, செப்.4ல் நாளிதழ் விநியோகிப்பவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தாமஸ் ஆல்வா எடிசன், வால்ட் டிஸ்னி, மார்ட்டின்லுாதர் கிங், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உட்பட பல அறிஞர்களும் அவர்களது சிறு வயதில் நாளிதழ்விநியோகித்தவர்கள் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ