மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : பறவைகள் தினம்
05-Jan-2025
தகவல் சுரங்கம்பென்குயின் பாதுகாப்பு தினம்பருவநிலை மாற்றம், வெப்பநிலை உயர்வு உள்ளிட்டவற்றால் பென்குயின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜன. 19ல் உலக பென்குயின் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பென்குயின் ஒரு பறக்காத பறவை. மணிக்கு 25 கி.மீ., வேகத்தில் நீந்தும். வாழ்நாளில் 75 சதவீதத்தை நீருக்கடியில் உணவு தேடுவதற்கே செலவழிக்கிறது. இது நீந்துவதே பறப்பதை போல தோன்றும். அன்டார்டிகா உட்பட கடும் குளிர், பனிப்பாறைகள் நிறைந்த, ஆள் நடமாட்டமே இல்லாத தீவுப் பகுதிகள் இவை வாழ்வதற்கு ஏற்ற இடங்கள்.
05-Jan-2025