உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு

தகவல் சுரங்கம் : பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு

தகவல் சுரங்கம்பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்புஅரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை மட்டுமல்லாமல், போர், இயற்கை பேரிடர், வன்முறை உள்ளிட்ட ஆபத்தான இடங்களில் இருந்தும் மக்களுக்கு செய்திகளை பத்திரிகையாளர்கள் வழங்குகின்றனர். இவர்களை பாதுகாக்க வலியுறுத்தி பத்திரிகையாளர் மீதான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டு வரும் தினம் ஐ.நா., சார்பில் நவ. 2ல் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 2023 - 2024ல் 162, 1993ல் இருந்து 1700 பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டனர். ஆனால் இதில் 10க்கு 9 சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டனையின்றி தப்பி விடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை