உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் உலகின் ஏழு மலைகள்

தகவல் சுரங்கம் உலகின் ஏழு மலைகள்

தகவல் சுரங்கம்உலகின் ஏழு மலைகள்உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட். ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள உயரமான மலைகள்/ சிகரங்கள் ஒன்றாக 'ஏழு மலைகள்' என அழைக்கப்படுகிறது. இப்பட்டியலில் எவரெஸ்ட் (29,032 அடி, ஆசியா), எல்பிரஸ் (18,510, ஐரோப்பா), பன்காக் ஜெயா (16,024, ஆஸ்திரேலியா), கோஸ்கியூஸ்கோ (7310, ஆஸ்திரேலியா), கிளிமஞ்சாரோ (19,341, ஆப்ரிக்கா), பிளான்க் (15,781, ஐரோப்பா), மெக்கின்லே (20,184, வட அமெரிக்கா), அக்கோன்காகுவா (22,838, தென் அமெரிக்கா), வின்சன் மாசிப் (16,050, அண்டார்டிகா) உள்ளிட்டவை உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி