மேலும் செய்திகள்
கூவிக்கூவி 'கலெக் ஷன்' அள்ளும் போலீசு!
29-Jul-2025
தகவல் சுரங்கம்உலகின் பெரிய 'டெல்டா'சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தவாறு, கங்கை டெல்டாவை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானி டான் பெட்டிட் படம் பிடித்து வெளியிட்டுள்ளார். உலகில் பெரியது கங்கை டெல்டா. இது இந்தியாவின் மேற்கு வங்கம், வங்கதேசத்தில் பரவியுள்ளது. பொதுவாக 'ஆற்று டெல்டா' என்பது ஆறு, கடலில் சேரும் சமவெளி பகுதி. 'டெல்டா' என்ற கிரேக்க வார்த்தைக்கு 'முக்கோணம்' என பொருள். முதலில் 'டெல்டா' வார்த்தை, முக்கோண வடிவம் கொண்ட நைல் ஆற்று சமவெளியை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து ஆற்று டெல்டாவும் அப்பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.
29-Jul-2025