உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலகின் சிறிய பாட்டில்

தகவல் சுரங்கம் : உலகின் சிறிய பாட்டில்

தகவல் சுரங்கம்உலகின் சிறிய பாட்டில்ஆல்கஹால் இல்லாத உலகின் சிறிய 'பீர்' பாட்டிலை டென்மார்க் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதில் மூடி, லேபிளும் அடங்கும். பாட்டிலின் உயரம் 0.47 இன்ச். இது அரிசி அளவுக்கு உள்ளது. இதில் 0.05 மி.லி., அளவு மட்டுமே நிரப்ப முடியும். குடிப்பதை குறைக்க வலியுறுத்தும் விதமாக இது தயாரிக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை அந்நாட்டு தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள மியூசியத்தில் வைக்க உள்ளனர். இதை விட சிறிய பாட்டிலை உருவாக்குவோருக்கு ரூ. 93 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ