மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக தாய்மொழி தினம்
21-Feb-2025
தகவல் சுரங்கம்உலக காடுகள், கவிதை, பனிப்பாறைகள் தினம்* காடுகள் அழிவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் மார்ச் 21ல் சர்வதேச காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'காடு மற்றும் உணவு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.* கவிதை எழுதுதல், வாசித்தலை ஊக்குவிக்கும் விதமாக ஐ.நா.,சார்பில் மார்ச் 21ல் உலக கவிதை தினம் கடைபிடிக்கப்படுகிறது. * பனிப்பாறைகளின் முக்கியத்துவம் பற்றி வெளிப்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 21ல் உலக பனிப்பாறை தினம் கடைபிடிக்கப்படுகிறது. நன்னீரில் 70 சதவீதம் இவற்றை சார்ந்தே உள்ளது.
21-Feb-2025