மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் சர்வதேச வரிக்குதிரை தினம்
31-Jan-2025
தகவல் சுரங்கம்வருவாய் ஈட்டும் சுற்றுலாசுற்றுலா கொண்டாட்டத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல. இது பல்வேறு கலாசாரம் உடைய உலகை ஒன்றிணைக்கிறது. வளரும் நாடுகள், நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் வருவாய், அன்னிய கரன்சி, வரி வருவாய், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. மக்களை இயற்கையுடன் சுற்றுலா ஒன்றிணைக்கிறது. சுற்றுலா துறையின் வளர்ச்சி நெகிழ்வு தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா., சார்பில் பிப். 17ல் சர்வதேச சுற்றுலா நெகிழ்திறன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
31-Jan-2025