மேலும் செய்திகள்
இளையோர் இலக்கிய பயிற்சிப் பாசறை
30-Oct-2026
தை, மாசியில் அறுவடை, விவசாயப்பணிகள் முடிந்ததால் நம் முன்னோர் பங்குனி, சித்திரையில் கிராம கோயில் திருவிழாக்களை நடத்தினர். விழைவு என்பதற்கு விருப்பம், எண்ணுதல்' விண்ணப்பம் என்ற அர்த்தங்கள் உண்டு. மக்கள் விருப்பத்துடன் நடத்துவதால் விழா என்ற காரணப்பெயர். தமிழில் சொல்லை சிறப்பிக்க ‘திரு' சேர்க்கும் மரபுப்படி திருவிழா ஆனது. திரு என்பது உயரியல் சொல். சங்க இலக்கியங்கள் விழாக்களை விழவு, சாறு என்ற சொற்களாலும் குறிக்கின்றன.
30-Oct-2026