மேலும் செய்திகள்
மொபைல் போனை உடைத்ததால் தந்தையை கொன்ற மகள்
03-Nov-2026
மானாமதுரை திரும்பிய புலிக்குள நாட்டின மாடுகள்
11-Oct-2026
ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடக்கிறது. அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். இது வாடிவாசல் ஜல்லிக்கட்டு. வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, சிலர் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயற்சி செய்வர். இது வடம் ஜல்லிக்கட்டு.
03-Nov-2026
11-Oct-2026