உள்ளூர் செய்திகள்

பாசிப்பயிறு வடை!

தேவையான பொருட்கள்:பாசிப்பயிறு - 1 கப்பெரிய வெங்காயம் - 1பச்சை மிளகாய் - 2மிளகாய் பொடி, சோம்பு பொடி, சீரகப் பொடி - சிறிதளவுசோளமாவு, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பாசிப்பயிறை தண்ணீரில் ஊற வைக்கவும். அதை வேக வைத்து அரைக்கவும். அதில், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, மிளகாய் பொடி சேர்த்து பிசையவும்.இந்த மாவு கலவையை வடையாக தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மொறுமொறுப்பான, 'பாசிப்பயிறு வடை!' தயார்! அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.- கா.கண்ணகி, திருநெல்வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !