தெரிஞ்சுக்கோங்க! - நான் ரொம்ப, ரிஸ்கி ஆனவ!
* லேப்டாப்பின் ஆயுட்காலம் வழக்கமான டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை விட குறைவு. * சிறிய பழுது என்றாலும் செலவு அதிகம்.* நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்யக்கூடாது. அதிலிருந்து வெளியேறும் வெப்பம் தோலை பாதிக்கும்.* மெத்தை அல்லது தலையணை மீது வைத்துப் பயன்படுத்தும்போது, வெப்பம் வெளியேற முடியாமல், சூடு அதிகரித்து கணினியின் பிளாஸ்டிக் அடிப்பாகம் உருகிவிட வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க கூலிங் பேட் பயன்படுத்தலாம். * லேப்டாப்பை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது.