உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

நம் விரலில் வெட்டுக்காயம் ஏற்பட்டு விட்டால் இரண்டு மூன்று நாட்களில் வெட்டு வாய் மூடிக் கொள்கிறது. இது வரை சும்மா இருந்த திசுக்கள் வெட்டுப் பட்டவுடன் வளர ஆரம்பிக்கின்றன. இதை 'செல்புதுக்கம்' என்று அழைக்க லாம். இந்தப் பண்பு இருப்பதினால்தான் உயிரினங்கள் பல்லாண்டுகள் வாழ முடிகிறது. விபத்துகளிலிருந்து பிழைத்துக் கொள்ளவும் முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !