உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

*தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர், டேல் ஸ்டெயின் விளையாட மைதானத்திற்குள் இறங்கும் போது, வானத்தை பார்த்தபடியே நுழைவார்*நுாறு டெஸ்ட் போட்டிகளில், பங்கேற்ற ஒரே சகோதரர்கள், ஆஸ்திரேலிய அணியில் இருந்த ஸ்டிவாக் மற்றும் மார்க்வாக்*ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரபல பந்து வீச்சாளர், வார்னேயின் கண்களில் ஒன்று நீல நிறத்திலும், மற்றொன்று பச்சை நிறத்திலும் இருக்கும்*இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர், எம்.எஸ்.தோனி, ஏழு என்ற எண் பொறித்த சட்டையை அணிந்து தான் விளையாடுவார். அவர் பிறந்த தேதி, ஏழு என்பதால், அதை ராசியாக கருதி அணிகிறார்*தமிழக கிரிக்கெட் பந்து வீச்சாளர் வெங்கட்ராகவன், 50 டெஸ்ட் போட்டிகளில் வீரராகவும், 50 டெஸ்ட் போட்டிகளில் அம்பையராகவும் பணியாற்றி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !