எண்ணெய் தயாரிப்போமா.....
தீபாவளியின் பொழுது ஸ்நானம் செய்யும் எண்ணெய் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?ஒரு வாணலியில் நல்லெண்ணெயை எல்லாரும் குளிக்கும் அளவு எடுத்து கொண்டு, அதில் மிளகு, சீரகம், சாம்பிராணி (சிறிய கட்டி) மஞ்சள் பொடி (குட்டி ஸ்பூன்) ஒரே ஒரு மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு பொரித்து அப்படியே இறக்கி விட வேண்டும். விடியற்காலை குளிப்பதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் பயன்படுகிறது.