சுட்டீஸின் முத்து கையெழுத்து!
பொறுப்பாசிரியர் அவர்களுக்கு,வணக்கம். ‛தினமலர்' என்னும் ‛சிற்பிக்குள்' ‛சிறுவர்மலர்' என்னும் முத்தை எதிர்பார்த்து வாரந்தோறும் சனிக்கிழமை நான் காத்திருப்பேன். சிறுவர்மலரில் வரும் தொடர்கதை என் விருப்பமான பகுதி. அந்த கதையைப் படித்து என் பள்ளித் தோழிகளிடம் கூறுவேன். சிறுவர்மலரில் வரும் புது புது செய்திகளை நான் தெரிந்து கொள்வேன். என் அறிவை வளர்க்க ஒரு சிறந்த ஆசிரியர் போல் எனக்கு துணையாக வருகிறது சிறுவர்மலர். அப்படிப்பட்ட சிறுவர்மலருக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.நன்றி!இப்படிக்கு க.சுதர்சனா 11ம் வகுப்பு, ஸ்ரீ சுந்தரேஸ்வர வித்யாசாலா பதின்ம மேல்நிலைப் பள்ளி, மதுரை. தொடர்புக்கு: 97151 25412