உள்ளூர் செய்திகள்

கருணை காற்றாலை!

பழைய பொருட்களை பயன்படுத்தி, ஒரு காற்றாலையை உருவாக்கியுள்ளார் வில்லியம் காம்குவாம்பா. கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியை சேர்ந்தவர். அந்த காற்றாலையில் உற்பத்திச்செய்யும் மின்சாரத்தை, சொந்த கிராம மக்களுக்கு வழங்கி வருகிறார். இதில் என்ன விஷேசம் என்கிறீர்களா...வாசகசாலையில் இருந்த புத்தகங்களைப் படித்துத்தான் இந்த காற்றாலையை உருவாக்கியுள்ளார். காற்று விசை மூலம் இயங்கும் மோட்டார் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். முறையாக கல்வி பயிலாமல், முயற்சியால் வென்ற சாதனையை, உலகமே வியந்து பாராட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !