உள்ளூர் செய்திகள்

யங் மதர்ஸ் ஒன்லி!

நீங்கள் அவசரமாக சமையல் செய்யும் போது, தேங்காய் சட்டினியில் கவனகுறைவாக மிளகாயை அதிகம் வைத்துவிட்டீர்களா... இதனால் காரம் அதிகமாகி விட்டதா? இந்த காரத்தை போக்க, எளிமையான யோசனை சொல்லட்டுமா யங் மதர்ஸ்?ஒரு மூடி எலுமிச்சை சாற்றை அதில், பிழிந்து விடுங்கள். காரமும் குறையும், சுவையும் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !