உள்ளூர் செய்திகள்

கதகளி நடனம்!

கேரளாவின் பாரம்பரிய நடனமான கதகளி, தற்போது முற்றிலும் மாறி விட்டது. இதுவரை, கதகளி நடனத்தில், மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற புராணக் கதைகளே இடம்பெற்றன. ஆனால், சமீபத்தில், ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய, 'ஒத்தல்லோ' என்ற நாடகத்தை, அரங்கேற்றம் செய்துள்ளனர். அத்துடன், உலக புகழ் பெற்ற பல கதைகளை, கதகளி ஆக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !