நவராத்திரி பிரசாதங்கள்!
நவராத்திரி விழாவின் போது, அப்பம், புட்டு, பட்டாணி, கடலை பருப்பு, கொத்துக் கடலை, மொச்சைக் கொட்டை, பாசிப்பருப்பு சுண்டல், எள் உருண்டை...வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, கல்கண்டு சாதம், பால் சாதம், எள் சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை மற்றும் தயிர் சாதம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நைவேத்யம் செய்து, ஒவ்வொரு நாளும் ஒரு பிரசாதம் வழங்கலாம்.