உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

எந்தன் பெயர்தான்!ஆண்டுக்கொரு முறைஅடைமழை நேரத்தில்அடியேன் வருவேன் உங்கள்அன்பை பெறுவேன்!தீபம் ஏற்றிதிகட்டா இனிப்பு செய்துதிக்கெட்டும் அதிர வெடித்துஎன்னை கொண்டாடுவீர்!குளிரை போக்கிகுதூகலித்து வாழவேவெடிக்கும் வழக்கத்தைவிடியலில் வைத்தேன்!நடுக்கம் போக்கிநலமுடன் வாழவேஇனிப்பு பண்டங்களைஅறிமுக படுத்தினேன்!நரகாசுரன் இறந்த நாளேஎந்தன் நாள் என்றுஉலகம் சொல்லும்உண்மை எதுவென்றால்...அக்கிரமும், அதர்மமும்அண்டம் விட்டுஅகலும் நாளேஎன்றும் எந்தன் நாள்!நல்லதும் நலமும்நாட்டில் பெருகவேஆண்டுதோறும் வருகிறேன் நானும்வளமிகுந்திடவே!வாய்மையும் நேர்மையும்வாழ்ந்திட வென்றேகங்கணம் கட்டுவோம்கங்கா ஸ்நானம் முடித்து!எந்தன் பெயர்தான்தீபாவளி யென்றுஅனைவரும் அறிவீர்அமைதியைப் பெறுவீர்!— ஆர். ஆத்மநாதன், ஊரப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !