உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மனிதா....வாழ்க்கையில்துரோகிகளை தூரத்திலும்பகையாளியை பக்கத்திலும்வைத்துப்பார்காப்பாற்றப்படுவாய்!வாழ்க்கையில்செலவை சற்று தூரத்திலும்வரவை சற்று அருகிலும்வைத்துப்பார்காப்பாற்றப்படுவாய்!வாழ்க்கையில் பலவீனத்தை சற்றுத் தொலைவிலும்பலத்தை சற்று அருகிலும்வைத்துப்பார்காப்பாற்றப்படுவாய்!வாழ்க்கையில் கசப்பை சற்றுத் தொலைவிலும்இனிப்பை சற்று அருகிலும்வைத்துப்பார்காப்பாற்றப்படுவாய்!வாழ்க்கையில் லட்சத்தை சற்று தொலைவிலும்லட்சியத்தை சற்று அருகிலும்வைத்துப்பார்காப்பாற்றப்படுவாய்!வாழ்க்கையில்சுயநலத்தை சற்றுத் தொலைவிலும்பொதுநலத்தை சற்று அருகிலும்வைத்துப்பார்காப்பாற்றப்படுவாய்!வாழ்க்கையில்ஆண்மையை சற்றுத் தொலைவிலும்பெண்மையை சற்று அருகிலும்வைத்துப்பார்காப்பாற்றப்படுவாய்!வாழ்க்கையில்காமத்தை சறறுத் தொலைவிலும்காதலை சற்று அருகிலும்வைத்துப்பார்காப்பாற்றப்படுவாய்!வாழ்க்கையில்மாதா பிதா குரு தெய்வம்இந்நான்கையும் அருகில்வைத்துப்பார்காப்பாற்றப்படுவோம்!- கோ.சந்திரன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !