வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ரெண்டு பேரோட கணவரும் மனைவியும் போய் சேர்ந்துட்டாங்க. ஆனா உயிரோட இருக்குற இவங்க ரெண்டு பேர் மட்டும் அவங்கவங்க ரூம்ல உட்கார்ந்துகிட்டு காலம் பூரா செத்து போனவர்களை நினைச்சிக்கிட்டே செத்து போகணும் இல்ல? நல்ல வேளை, உடன்கட்டை ஏறி இருக்கணும்னு சொல்லாம் விட்டியே?
தவறான அறிவுரை, மகன், மக்கள், பேரன் பேத்தி னு பலர் இருக்கும்போது, இந்த வயதிலும், துணை தேடுவது அபத்தம், நல்ல உணவு, உடற்பயிற்சி, குடும்பங்களுக்கு சிறு உதவி என்று மீதி காலத்தை நேர்மையாக வாழுங்கள்,
These advices may be sui to higher echelon of society not for common people . It is all lofty thoughts . Whether their children will accept this in their society ? Think it in various angles before making any decision
நட்பை புதுப்பிப்பது என்பது நல்ல விஷயம் ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உண்டு. ஏனென்றால் காலம் கடந்து விட்டது ஆகையால் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லாத படி தொடரலாம். அது எப்படி என்றால் நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.
நான்சென்ஸ். It is a very frustrating reply.
தவறான யோசனை. இந்த வயதில் மனதை இறைவனிடம் வைப்பதை விட்டு என்றோ சிறுவயதில் நடந்த சந்திப்பை நினைத்து அந்த நபருடன் சேர்ந்து வாழ நினைப்பது தவறு. இது ஒருவகையான ஈர்ப்பே. வாழ்க்கை தத்துவத்தை உணராதவர்கள் இவர்கள். பாவம்..
வயதான காலத்தில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும், தேவையில்லாத செயல்..
லிவிங் டுகெதர் ஆரம்பக்கும் முன் உங்க குழந்தைகளிடம் இதை கலந்தோசிக்கலாம். அவங்க சம்மதிதால்.. உங்க ஆண் நண்பரின் குழந்தைகிலடமும் இதை அவரையே, இல்ல உங்க பிள்ளைகள் மூலமோ கேட்டு சம்மத்திக்கலாம்.. அப்புறம், லிவிங் டுகெதர் ஆரம்பிக்கலாம்
நல்ல யோசனை. ஆனால் , இளமையிலும் வேலை இல்லாமல் சுற்றிதிரிந்தவர். பைத்தியமாக அலைந்தார் இதெல்லாம் கட்டுக்கதை என்று தோன்றுகிறது. குடிபோதையில் பேருந்து நிலையத்தில் சுற்றியும் சாலையோரங்களில் தூங்கிக் கொண்டிருக்கும் ஆட்கள் பற்றிய விபரம் பைத்தியம் என்று தான் பரவும். 60, 70 வயதானாலும் மனைவியை அடித்தும் உதைத்தும் நகையை அடகு வைத்தும் ஊதாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த அம்மாவின் சொத்து மதிப்பு தெரிந்து, அவர் இவரை "ஒரு நாள் அந்த பணப்பை உதவும்" என்று நினைத்து "அட்டெண்ட்டென்ஸ்" போட்டுவைத்திருக்கலாம். உண்மையில் காதலித்திருக்கும் வாய்ப்பு இருந்தால், அவரை சந்தித்து வாருங்கள் அடிக்கடி. சமைத்த உணவை கொண்டு செல்லுங்கள், சட்டை, வேட்டி அல்லது பேண்ட் பரிசளியுங்கள். தேனீருக்கோ காப்ஃபிக்கோ வெளியே செல்லுங்கள் அவருடன். அவருக்கும் வயதாகி விட்டது உங்களது கடைசி காலத்தில் பார்த்துக்கொள்வது உங்களது ரத்த உறவுகள் தான். அதில் சிறு இடைவெளி கூட விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் நண்பராக அறிமுகம் செய்யுங்கள் நல்ல குணம் கொண்டவராக இருந்தால். 40 ஆண்டுகள் இனிப்பான வாழ்க்கை மூலம் கிடைத்த மகள், மகன் குடும்பங்களுடன் , ஒன்றாக இருங்கள் .
Namaskar to all readers, After long time Sugunthala medam gave a very good advice, both of them should life together either by marring or living together, you name it what ever, healthwise this is a very good idea, they should join together as soon as possible, let them forget about this world. Those who are all given negative comments, are they ready to extend to help them in any way, simply spending 5 minutes to type the comment and go, this is happaning in many old age home, That"s Y Sugunthala Medam given this advice boldly. I fully support her advice, this tiime lonelyness will be eliminated from both of their life.