உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்ச்!

வாய் பேச இயலாதவர்கள், காது கேளாதவர்கள் சர்ச்சுக்கு போனால் அங்கு நடைபெறும் பிரார்த்தனைகளை உணர முடியாது. இந்த குறையை போக்க, கேரள மாநிலம், கோட்டயம், நிரம்புழ புனித மேரி தேவாலயத்தில், இவர்களுக்காக சைகை மொழி பூஜை நடைபெற்று வருகிறது.இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற பாதிரியார்கள் இருக்கின்றனர். ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த சிறப்பு பூஜைக்கு, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பக்தர்கள் வருகின்றனர்.ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !