தேசிய தகவல் மையத்தில் 243 சயின்டிஸ்ட் பணியிடங்கள்
தேசிய தகவல் மையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'சயின்டிஸ்ட்' பணியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 168, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 25, டேட்டா சயின்ஸ் 50 என மொத்தம் 243 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18-30 (31.3.2026ன் படி) தேர்ச்சி முறை: GATE (2024 / 2025 / 2026) தேர்வு மதிப்பெண் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லை ன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 24.4.2026 விவரங்களுக்கு: recruitment.nic.in