இந்திய அணுசக்தி மையத்தில் 337 அப்ரென்டிஸ் பணி
இந்திய அணுசக்தி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் டிரேடு 232, டெக்னீசியன் 33, இன்ஜினியரிங் 47, பட்டப்படிப்பு 20 உட்பட மொத்தம் 337 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / டிகிரி வயது: 18-26 (6.4.2026ன் படி) ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,560 - 12,300 தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 6.4.2026 விவரங்களுக்கு: npcil.nic.in