ஆயில் நிறுவனத்தில் 537 அப்ரென்டிஸ் பணியிடங்கள்
மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.,) 'பைப்லைன்' பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் மொத்தம் 537 இடங்கள் (தமிழகத்தில் 39) உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பட்டப்படிப்பு. வயது: 18-24 (18.9.2025ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 18.9.2025 விவரங்களுக்கு: iocl.com