உள்ளூர் செய்திகள்

கப்பல் கட்டும் தளத்தில் அப்ரென்டிஸ் பணி

மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிட்டர் 140, எலக்ட்ரீசியன் 70, வெல்டர் 60, மெக்கானிக்கல் 40, எலக்ட்ரானிக் மெக்கானிக் 30, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 30 உட்பட மொத்தம் 495 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., வயது: 14-21 (1.10.2026ன் படி) தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 1.7.2026 விவரங்களுக்கு: mazagondock.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !