இன்ஜினியரிங் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு
மத்திய அரசின் கீழ் செயல்படும் இன்ஸ்ட்ருமென்டேசன் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் மெக்கானிக்கல் 50, இன்ஸ்ட்ருமென்டேசன் 19, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் 4, சிவில் 4, ஐ.டி., 2, கம்ப்யூட்டர் 2 என மொத்தம் 81 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ ஸ்டைபண்டு: மாதம் ரூ. 12,300/ 10,900 தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 9.2.2026 விவரங்களுக்கு: ilpgt.com