உள்ளூர் செய்திகள்

இந்திய ரயில் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

இந்திய போர்ட் ரயில், ரோப்வே நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் சிவில் 6, எலக்ட்ரிக்கல் 2, மெக்கானிக்கல் 2 என மொத்தம் 10 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., வயது: 18-23 (25.3.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,900 / ரூ. 12,300 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் Chief General Manager (HR), Indian Port Rail & Ropeway Corporation Limited, Corporate Office: 4th Floor, Nirman Bhavan, Mumbai Port Trust Building, M.P. Road, Mazgaon (E), Mumbai - 400 010. கடைசிநாள்: 25.3.2026 விவரங்களுக்கு: iprcl.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !