அழைக்கிறது ஆயுர்வேத நிறுவனம்
புதுடில்லியில் உள்ள இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பஞ்சகர்மா டெக்னீஷியன் 5, கிளர்க் 4, மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் 4, அக்கவுன்டன்ட் 4, யோகா பயிற்றுநர் 2, அசிஸ்டென்ட் 2 உட்பட மொத்தம் 33 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000 / ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500 / ரூ. 250 கடைசிநாள்: 3.3.2026 விவரங்களுக்கு: aiia.gov.in