உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது சுரங்க நிறுவனம்

தேசிய அனல்மின் நிறுவனத்தின் கீழ் செயல்படும் தேசிய சுரங்க நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: மைனிங் ஓவர்மேன் 52, மெக்கானிக்கல் சூப்பர்வைசர் 21, எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் 13, டிரைய்னிங் இன்ஸ்ட்ரக்டர் 3, ஜூனியர் மைன் சர்வேயர் 11, மைனிங் சிர்தார் 7 உட்பட 114 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.வயது: 31.12.2023 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 31.12.2023விபரங்களுக்கு: careers.ntpc.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்