உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது உர நிறுவனம்

பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உர நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியர் 17, மேனேஜர் 3, ஆபிசர் 3, சேப்டி ஆபிசர் 1 உட்பட மொத்தம் 25 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / சி.ஏ., வயது: 18 - 40, 18 - 48 (16.4.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 16.4.2026 விவரங்களுக்கு: bvfcl.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !