அழைக்கிறது இந்திய ரயில்வே
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில் இந்தியா டெக்னிக்கல், பொருளாதார சேவை நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெனரல் மேனேஜர் 4, அசிஸ்டென்ட் மேனேஜர் 14 என மொத்தம் 18 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18 - 32. 18 - 41 (27.7.2025ன் படி)அனுபவம்: தொடர்புடைய பிரிவில்பணி அனுபவம் தேவைப்படும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.தேர்வு மையம்: டில்லி, பெங்களூரு,கோல்கட்டா, மும்பை, ஐதராபாத்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300கடைசிநாள்: 27.7.2025விவரங்களுக்கு: rites.com