நிலக்கரி நிறுவனத்தில் சேர விருப்பமா...
மத்திய அரசின் கீழ் செயல்படும் வடக்கு நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எச்.இ.எம்.எம்., ஆப்பரேட்டர் டிரைனி 472, பாராமெடிக்கல் டிரைனி 75, சிவில் 30 என மொத்தம் 577 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2/டிப்ளமோ/ பி.எஸ்சி., / நர்சிங் / டி.பார்ம் வயது: 18-30 (1.5.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 1.5.2026 விவரங்களுக்கு: nclcil.in