இஸ்ரோவில் சேர விருப்பமா...
இஸ்ரோ கீழ் செயல்படும் மகேந்திரகிரி உந்துவிசை மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் இன்ஜினியரிங் 41, கிராஜூவேட் 15, டெக்னீசியன் 44 என மொத்தம் 100 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.ஏ., / பி.காம்., / பி.எஸ்சி., / டிப்ளமோ வயது: 18 - 25, 18 - 35 (20.12.2025ன் படி) பணிக்காலம்: ஓராண்டு ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9000 தேர்ச்சி முறை: ' வாக்-இன் இன்டர்வியூ' விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் களுடன் பங்கேற்க வேண்டும். நாள்: 2026 ஜன. 10, 11 இடம்: ISRO Propulsion Complex (IPRC), Mahendragiri, Tirunelveli District. விவரங்களுக்கு: iprc.gov.in