இந்திய விமானப்படையில் சேர விருப்பமா...
இந்திய விமானப்படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஏர் ஆபிசர் கமாண்டிங்' பிரிவில் கிளார்க் 35, ஹிந்தி டைப்பிஸ்ட் 9, டிரைவர் 3 என மொத்தம் 47 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வயது: 18-25 (31.5.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 31.5.2026 விவரங்களுக்கு: indianairforce.nic.in