இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் சேர விருப்பமா...
இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் (ஐ.எஸ்.ஐ., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. செலக்சன் ஆபிசர் 10, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 6, அசிஸ்டென்ட் 5, எலக்ட்ரீசியன் 4, அசோசியேட் சயின்டிஸ்ட் 4, டிரைவர் 2, குக் 2 உட்பட மொத்தம் 43 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2/ ஐ.டி.ஐ.,/ டிப்ளமோ/டி.பார்ம்.,/பட்டப்படிப்பு வயது: 18-35 (22.1.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 கடைசிநாள்: 22.2.2026 விவரங்களுக்கு: web.isical.ac.in