உள்ளூர் செய்திகள்

பெல் நிறுவனத்தில் பணியிடங்கள்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரைனி இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 30, மெக்கானிக்கல் 17, சிவில் 2, எலக்ட்ரிக்கல் 1, டிரைனி ஆபிசர் 1 என மொத்தம் 51 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / எம்.காம்., வயது: 18-28 (1.1.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. பணிக்காலம்: மூன்றாண்டு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 177. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 15.1.2026 விவரங்களுக்கு: bel-india.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !