சி.ஏ., முடித்தவருக்கு வேலை
இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தில் (ஐ.சி.ஏ.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'எக்சிகியூட்டிவ் ஆபிசர்' பிரிவில் சி.ஏ., 75, சட்டம் 15, ஐ.டி., 10 உட்பட மொத்தம் 109 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: சி.ஏ., / சி.எஸ்., / பி.எல்., / பி.இ., / பி.டெக்., வயது: 18-30 (15.4.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. கடைசிநாள்: 15.4.2026 விவரங்களுக்கு: resource.cdn.icai.org