கனிம நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர் பணி
தேசிய கனிம வளர்ச்சி நிறுவனத்தில் (என்.எம்.டி.சி.,) ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் இன்ஜினியரிங் (மைனிங்) பிரிவில் மொத்தம் 59 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ வயது: 18-50 (6.5.2026ன் படி) பணிக்காலம்: மூன்றாண்டு. பணி நீடிப்புக்கும் வாய்ப்பு உள்ளது. தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 250. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. வயது: 18 - 50 கடைசிநாள்: 6.5.2026 விவரங்களுக்கு: nmdcjot.formflix.com