விமான நிலைய ஆணையத்தில் மேனேஜர் வாய்ப்பு
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏ.ஏ.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் எக்சிகியூட்டிவ் 129, மேனேஜர் பிரிவில் சிவில் 145, நிதி 34, ஆப்பரேஷன்ஸ் 28, எலக்ட்ரிக்கல் 16, தீயணைப்பு 14 உட்பட மொத்தம் 389 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ சட்டம் / எம்.பி.ஏ., / சி.ஏ., வயது: 18 - 27, 18 - 32 (7.9.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசி நாள்: 7.9.2026 விவரங்களுக்கு: aai.aero