அழைக்கிறது தேசிய வங்கி
உள்கட்டமைப்பு, மேம்பாட்டு நிதியுதவிக்கான தேசிய வங்கியில் (என்.ஏ.பி.எப்.ஐ.டி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. புராஜக்ட் பைனான்ஸ் 31, ரிஸ்க் மேனேஜ்மென்ட் 9, ஐ.டி., 7, சுற்றுச்சூழல் மேம்பாடு 7, அக்கவுன்ட்ஸ் 3, எச்.ஆர்., 2, சட்டம் 2 உட்பட மொத்தம் 66 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / முதுநிலை டிகிரிதேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வுதேர்வு மையம்: சென்னைவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100கடைசிநாள்: 19.5.2025விவரங்களுக்கு: nabfid.org/careers