உள்ளூர் செய்திகள்

விமான ஆணையத்தில் வாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏ.ஏ.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'செக்யூரிட்டி ஸ்கிரீனர்' பிரிவில் பாட்னா 37, உதய்பூர் 34, திருச்சி 28, கோல்கட்டா 25 உட்பட மொத்தம் 158 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: 18-27 (1.5.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100. கடைசிநாள்: 8.6.2026 விவரங்களுக்கு: aaiclas.aero


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !